tag:blogger.com,1999:blog-3468280942561568838.post4656043953121979358..comments2023-06-17T03:24:29.990-07:00Comments on நானுற்றி நாலு: மறுமலர்ச்சியின் பின்னரான டாப் டென் காமிக்ஸ் இதழ்கள் !!Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-29356598500626144822018-09-12T23:57:09.214-07:002018-09-12T23:57:09.214-07:00Thank you for post and your blog. My friend showed...Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Best franchisor for spoken english
Franchise English Centre
Educational Franchise in India
Spoken English franchise in Chennai
Franchise business for spoken English
Apply franchise for spoken English
Affordable franchise for spoken English
Franchise for spoken English
Spoken English franchise in India
NAGARJOONhttps://www.blogger.com/profile/17614914755586586632noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-77843543093532677222015-03-13T17:24:01.572-07:002015-03-13T17:24:01.572-07:00சென்ற பதிவில் உங்களிடம் பழைய புத்தகங்கள் பற்றி கேட...சென்ற பதிவில் உங்களிடம் பழைய புத்தகங்கள் பற்றி கேட்டிருந்தேன் அல்லவா..!புதிய பழைய ஆங்கில காமிக்ஸ்கள்(DC,Marvel)பழைய தமிழ் நாவல்கள் என்பன குறைந்த விலையில் கிடைக்கும் இடங்கள் தெரிந்தால் பகிரவும்..!Kavind Jeevahttps://www.blogger.com/profile/04112743692586003648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-19978869039755959122015-03-13T17:17:29.934-07:002015-03-13T17:17:29.934-07:00"ஒரு சிப்பாயின் சுவடுகளில்"
நிச்சயமாக இப..."ஒரு சிப்பாயின் சுவடுகளில்"
நிச்சயமாக இப்புத்தகம் முன்னுரிமை தரப்படவேண்டிய ஒன்றே.உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் ஏனைய புத்தகங்களை வகைப்படுத்தியுள்ளீர்கள்.அதில் தவறொன்றுமில்லை..!Kavind Jeevahttps://www.blogger.com/profile/04112743692586003648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-8252545873690848322015-03-08T05:45:08.738-07:002015-03-08T05:45:08.738-07:00தொடர்ந்து பதிவிடுங்கள்.எனக்கு கிரீன்மானர் கதைகள் ம...தொடர்ந்து பதிவிடுங்கள்.எனக்கு கிரீன்மானர் கதைகள் மிகவும் பிடிக்கும்,சுட்டி லுக்கி,புளுகோட் பட்டாளம் அப்படியே.ஆனால் வானமே எங்கள் வீதி சுத்தமாக கவரவில்லை.வல்லவர்கள் வீழ்வதில்லை பற்றி உங்கள் கருத்தே எனக்கும்.நன்றிதிருமாவளவன்.பாhttps://www.blogger.com/profile/17674891330383993960noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-38810496757756144522015-03-08T04:06:53.100-07:002015-03-08T04:06:53.100-07:00உங்கள் ஊக்கமளிப்புக்கு நன்றி நண்பரே..உங்கள் ஊக்கமளிப்புக்கு நன்றி நண்பரே..Vimalaharanhttps://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-63601561806302898352015-03-08T04:04:06.077-07:002015-03-08T04:04:06.077-07:00நான் கதைகளை வரிசை படுத்தவில்லை எனினும், உண்மைதான் ...நான் கதைகளை வரிசை படுத்தவில்லை எனினும், உண்மைதான் எனக்கு மிகவும் பிடித்த கதை.. சில ஞாபங்களை கொண்டு வருதுVimalaharanhttps://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-49335466606946272642015-03-08T04:02:16.031-07:002015-03-08T04:02:16.031-07:00நன்றி பொடியன்.. உண்மையில் இங்கு எனக்கு பிடித்த பத்...நன்றி பொடியன்.. உண்மையில் இங்கு எனக்கு பிடித்த பத்து கதைகளை பற்றி சொல்லியிருக்கிறேனே அன்றி வரிசைப்படுத்தவில்லை.. Vimalaharanhttps://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-56339052778697086322015-03-08T03:58:12.802-07:002015-03-08T03:58:12.802-07:00நன்றி பரணிதரன். உண்மைதான் க்ரீன் மேனர் கதைகள் எல்ல...நன்றி பரணிதரன். உண்மைதான் க்ரீன் மேனர் கதைகள் எல்லோருக்கும் பிடிக்கும் வகையான கதையில்லை. ஆனால் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது :)Vimalaharanhttps://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-9745213623533372562015-03-08T03:56:28.679-07:002015-03-08T03:56:28.679-07:00உண்மைதான் அதீத எதிர்பார்ப்பு எங்கள் ரசிக்கும்தன்மை...உண்மைதான் அதீத எதிர்பார்ப்பு எங்கள் ரசிக்கும்தன்மையை குறைத்துவிடும். எனக்கு படம் பார்க்க போவதற்கு முன்னர் விமர்சனம் எதனையும் வாசிக்கமாட்டேன். இரண்டு மூன்று விமர்சனம் வாசித்து படம் பார்த்து ரசிக்க தவறியிருக்கிறேன்Vimalaharanhttps://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-74894894867460094672015-03-07T06:05:29.690-08:002015-03-07T06:05:29.690-08:00'ஒரு சிப்பாயின் சுவடுகளுக்கு' நீங்கள் கொடு...'ஒரு சிப்பாயின் சுவடுகளுக்கு' நீங்கள் கொடுத்திருக்கும் முதலிடத்துக்கு 1000000000.....++++ லைக்ஸ்!Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-87833258458807050672015-03-07T06:04:12.577-08:002015-03-07T06:04:12.577-08:00உங்கள் வரிசையிடலில் முழுமையான உடன்பாடு இல்லாவிட்டா...உங்கள் வரிசையிடலில் முழுமையான உடன்பாடு இல்லாவிட்டாலும் உங்கள் ரசனையை மதிக்கிறேன். தொடருங்கள்.Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-66396811265428816722015-03-07T03:25:04.256-08:002015-03-07T03:25:04.256-08:00சாவு ஒருநாள் வலி என்றால். "காணாமல் போய்விடுவத...சாவு ஒருநாள் வலி என்றால். "காணாமல் போய்விடுவது" என்பது பலநாள் வலி.

அருமையான சொற்கள் .. கதையை படித்த போது இருந்த உணர்வை மீண்டும் உணர்ந்தேன்... நல்ல பதிவு . தொடந்து எழுதுங்கள் .Rummi XIIIhttps://www.blogger.com/profile/09168737268330189590noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-34624582467586322512015-03-02T23:43:02.860-08:002015-03-02T23:43:02.860-08:00இங்கே நான் சொல்லி இருக்கும் டெம்ப்ளேட் //டைலன் டாக...இங்கே நான் சொல்லி இருக்கும் டெம்ப்ளேட் //டைலன் டாக் (மற்றும் கேப்டன் ப்ரின்ஸ்) கதைகளில் இந்த டெம்ப்ளேட் பிரச்சினை உண்டு.// வேறு.

இது கதைகளின் நடையை பொருத்து சொன்ன கமெண்ட்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-32622271202179765852015-03-02T23:41:39.362-08:002015-03-02T23:41:39.362-08:00சமீப கால ஐரோப்பிய காமிக்ஸ் கதைகளில் ஒரு குறிப்பிட்...சமீப கால ஐரோப்பிய காமிக்ஸ் கதைகளில் ஒரு குறிப்பிட்ட டெம்ப்ளேட்டை உபயோகப்படுத்துகிறார்கள். அந்த டெம்ப்ளேட் என்ன என்பதை டீகோட் செய்துவிட்டால், அதன் பின்னர் கதைகள் படிப்பதில் சுவாரஸ்யம் ஏற்படுவதில்லை.

இந்த வானமே எங்கள் வீதியும் அதைப்போலவே இருப்பதாக எனக்கு பட்டது. இது எனக்கு தோன்றிய கருத்து, எனவே சரியாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

நீங்கள் சொன்னதுபோல எதிர்பார்ப்பு இல்லாமல் இருந்திருந்தால், ஒருவேளை கதையை ரசித்திருக்க முடியுமோ?King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-28527633153085113732015-03-02T23:38:45.172-08:002015-03-02T23:38:45.172-08:00கரெக்ட்.கரெக்ட்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-53306422449633141972015-03-02T23:32:06.430-08:002015-03-02T23:32:06.430-08:00அருமையான பதிவு தோழரே ...
வாழ்த்துக்கள் ....
உங்க...அருமையான பதிவு தோழரே ...

வாழ்த்துக்கள் ....

உங்கள் டாப் 10 பதிவை படித்தவுடன் இந்த இதழ்களை மீண்டும் படிக்க தோன்றுகிறது .அதற்காக க்ரீன் மேனர் கதையை எடுப்பது கடினமான ஒன்று :)

தொடர்ந்து பதிவிடுங்கள் ...Paranitharan.khttps://www.blogger.com/profile/13826050710316026074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-47272654634722786972015-03-02T23:25:46.232-08:002015-03-02T23:25:46.232-08:00இந்த கதைகளில் சில குறைகள் இருப்பது உண்மைதான். சில ...இந்த கதைகளில் சில குறைகள் இருப்பது உண்மைதான். சில புது அம்சங்கள், வசனங்கள் போன்றவற்றுக்காக இவை மனதில் பதிந்திருக்கலாம்

// வானமே எங்கள் வீதி //

இந்த கதை மேல் எதிர்பார்ப்பு துளி கூட இல்லை அதனாலோ என்னவோ வாசித்தவுடன் பிடித்து விட்டது Vimalaharanhttps://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-37825825890432288322015-03-02T23:18:54.014-08:002015-03-02T23:18:54.014-08:00உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி

டெக்ஸ் வில்லரின் ...உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி

டெக்ஸ் வில்லரின் நில் கவனி சுடு.

உண்மைதான். இந்த கதையை மிகவும் ரசித்தேன். ஆனாலும் அதே போன்று வேறு சில டெக்ஸ் கதைகள் வாசித்ததாக ஞாபகம் இருந்தமையாலோ என்னவோ, இதனை சேர்க்க தோன்றவில்லை. ஆனாலும் இந்த கதையில் யாதர்த்தம் சுவாரசியமான திருப்பங்கள் நிறைய இருந்தன. உண்மை சம்பங்களை கொண்டு உருவாக்கப்பட்டதாக நீங்கள் facebookஇல் பகிர்ந்த பின்னர் வாசித்தபோது இன்னமும் சுவையாக இருந்தது Vimalaharanhttps://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-44195591238623237332015-03-02T11:00:01.034-08:002015-03-02T11:00:01.034-08:00டைலன் டாக் (மற்றும் கேப்டன் ப்ரின்ஸ்) கதைகளில் இந்...டைலன் டாக் (மற்றும் கேப்டன் ப்ரின்ஸ்) கதைகளில் இந்த டெம்ப்ளேட் பிரச்சினை உண்டு.

கதையின் ஆரம்பம் எவ்வளவு அட்டகாசமாக இருக்குமோ, அதற்கு நேர்மாறாக முடிவு (பொசுக்கென்று) இருக்கும். King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-1762799757977642752015-03-02T10:55:26.477-08:002015-03-02T10:55:26.477-08:00 உங்கள் டாப் டென்னில்
பளூகோட்
சுட்டி லக்கி
வான... உங்கள் டாப் டென்னில்

பளூகோட்

சுட்டி லக்கி

வானமே எங்கள் வீதி

இது மூன்றுமே நல்ல கதைகளாக இருந்தாலும் டாப் டென்னில் வரும் அளவுக்கு இல்லை (அதாவது என் டாப் டென்னில்).

ஆக நமது ரசனை 70% ஒத்து இருக்கிறது.

சூப்பர் பதிவு. King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-61531619848821817802015-03-02T10:50:23.674-08:002015-03-02T10:50:23.674-08:00அட்டகாஷ்!!!
செம!!!
ஒரே ஒரு கதை மட்டும் மிஸ் ஆனது...அட்டகாஷ்!!!

செம!!!

ஒரே ஒரு கதை மட்டும் மிஸ் ஆனது போல ஒரு ஃபீலிங்.

டெக்ஸ் வில்லரின் நில் கவனி சுடு. King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com