tag:blogger.com,1999:blog-3468280942561568838.post6580409967284884653..comments2023-06-17T03:24:29.990-07:00Comments on நானுற்றி நாலு: Maus காமிக்ஸ்- வரலாற்றின் மேல் காய்ந்துபோன இரத்தத்துளிகள்Vimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-3769572910058718892016-09-25T07:25:40.601-07:002016-09-25T07:25:40.601-07:00நன்றி நண்பரே.. நேரம் கிடைக்கும்போது நிச்சயம் எழுது...நன்றி நண்பரே.. நேரம் கிடைக்கும்போது நிச்சயம் எழுதுவேன்.. அடிக்கடி எழுதாவிட்டால் நிறைய நேரம் எடுக்கின்றது :)Vimalaharanhttps://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-56261098074233211242016-09-25T04:10:40.128-07:002016-09-25T04:10:40.128-07:00அருமையான பதிவு. நேற்று உங்களை சந்தித்தபோது தொடர்ந்...அருமையான பதிவு. நேற்று உங்களை சந்தித்தபோது தொடர்ந்து பதிவிடுங்கள் என்று கோரிக்கையை முன்வைக்க மறந்துவிட்டேனே என்று பின்னர் வருந்தினேன். ஆனால், பதிவு இன்று வந்துவிட்டது. மிகத் தெளிவான எழுத்து - வாழ்த்துகள். Podiyanhttps://www.blogger.com/profile/15700803971897305046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-1714505717196094182016-09-25T02:49:04.036-07:002016-09-25T02:49:04.036-07:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/04848059981245670683noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-21689392790788315942016-09-25T02:02:01.665-07:002016-09-25T02:02:01.665-07:00நன்றி விஸ்வா.. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.. பு...நன்றி விஸ்வா.. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.. புத்தகத்தை பற்றி சொல்ல இன்னும் நிறைய இருக்கிறது. எனக்கு விளங்கியமட்டுக்கும் இதில் பதிந்துள்ளேன். இந்த புத்தகத்தை நிறைய ரசித்தேன். கடைசி பாகத்தின் தொடக்கத்தில், ஒரு பேட்டியின்ஆபோது ஆர்ட் தன்னை ஒரு சிறுவனாக உணரும்போது அவரது உருவம் சிறியதாக போவது ரசிக்கவைத்ததுVimalaharanhttps://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-22157742441941229382016-09-24T12:47:43.893-07:002016-09-24T12:47:43.893-07:00//விஸ்வாவுக்கும் எனக்கும் ரசனை விசயத்தில் கொஞ்சமாக...//விஸ்வாவுக்கும் எனக்கும் ரசனை விசயத்தில் கொஞ்சமாக ஒத்துப்போகும். //

இந்தப் புத்தகத்தை வாசித்த பிறகும் இதே ஒபீனியன் தொடர்ந்தால் மகிழ்ச்சி.

மிக மிக அருமையான பதிவு. இதைவிட சிறப்பாக இனி யாராலும் எழுத முடியுமா? என்ற கேள்வியை முன்வைக்கிறது உங்களது எளிய, அருமையான நடை.

இதற்காகத்தான் நான் உங்களது முந்தைய பதிவுகள் பலவற்றிலும் ஒரே கமெண்ட்டைப் பலமுறை போடிருந்தேன்: //தொடர்ந்து எழுதவும்//.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com