tag:blogger.com,1999:blog-3468280942561568838.post7961517622531002773..comments2023-06-17T03:24:29.990-07:00Comments on நானுற்றி நாலு: தீட்டப்பட்ட புன்னகைக்கு பின்னால்... V for VendettaVimalaharanhttp://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-3468280942561568838.post-16659211022451596792016-11-08T22:50:33.592-08:002016-11-08T22:50:33.592-08:00Yes.. I read the Watchmen as well. It gave me diff...Yes.. I read the Watchmen as well. It gave me different experience. Great drawing as wellVimalaharanhttps://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-86319901951952503542016-11-08T10:43:05.022-08:002016-11-08T10:43:05.022-08:00வீ உங்களுக்கு பிடித்தால் நீங்கள் ஆலண் மூரின் வாட்ச...வீ உங்களுக்கு பிடித்தால் நீங்கள் ஆலண் மூரின் வாட்ச்மென் கண்டிப்பாக படிக்க வேண்டும்Gowtham Mxhttps://www.blogger.com/profile/14541723493554862579noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-84815844054270551882012-12-24T07:06:00.298-08:002012-12-24T07:06:00.298-08:00//Dark Knight returns பற்றி நீங்கள் பதிவிடுங்களேன்...//Dark Knight returns பற்றி நீங்கள் பதிவிடுங்களேன்.//

Immediate ஆக முடியாது,இருந்தாலும் அடுத்த இரண்டு வாரங்களில் முயற்சிக்கிறேன்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-80190098137292149122012-12-24T06:31:36.095-08:002012-12-24T06:31:36.095-08:00ஹாய் விஷ்வா
உங்கள் கருத்துகளுக்கு நன்றி

நன்றாக...ஹாய் விஷ்வா
உங்கள் கருத்துகளுக்கு நன்றி

நன்றாக இருக்கும்தான். ஆனால் வெகு சில பிரதிகளே அச்சிடப்படும் தமிழ் காமிக்ஸ் உலகில் இதற்கான ராயல்டி செலவு கட்டுபடியாகுமா என்பதனை எடிட்டரே கணிக்க இயலும்.

உண்மைதான்.. உலகபுகழ் பெற்ற கதை என்பதால் கன்னா பின்னா என்று ராயல்டி இருக்கபோவது நிஜம்தான்.. கலரில் என்றால் அதுக்கு வேறு கூட இருக்கலாம்..

Dark Knight returns பற்றி நீங்கள் பதிவிடுங்களேன்..

Vimalaharanhttps://www.blogger.com/profile/01146214812944709868noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3468280942561568838.post-81586829759320592212012-12-23T20:07:32.092-08:002012-12-23T20:07:32.092-08:00சமீபத்தில் தான் இந்த புத்தகத்தினை படித்து முடித்தே...சமீபத்தில் தான் இந்த புத்தகத்தினை படித்து முடித்தேன். பிரிட்டிஷ் காமிக்ஸ்,வசனங்கள் நமக்கு ஏற்கனவே ஃப்ளீட்வே நிறுவன வெளியீடுகளால் பரிச்சயம் என்பதாலும், நீய்ல் காமன் வாசகன் என்பதாலும் இந்த புத்தகத்தினை ரசித்து படிக்க முடிந்தது.

வசனங்களுக்காகவே மறுபையும் ஒரு முறை படிக்க வைத்த இதழ் இது.

//இப்படித்தான் சமீபத்தில் Frank Millerஇன் Dark Knight returns புத்தகத்தை வாங்கியிருக்கிறேன். ஓவியங்கள் கொஞ்சம் கிலியை ஏற்படுத்துகின்றன. ஆனாலும் நல்ல review கொடுத்திருக்கிறார்கள். இனித்தான் வாசிக்க வேண்டும்.//

சமீபத்தில் தான் அதனை இயக்குனர் ஒருவரிடமிருந்து "லவட்டிக் கொண்டு" வந்து படித்து முடித்தேன். படத்தை பற்றிய பிம்பம் மனதில் இல்லாமல் படிக்கும் பட்சத்தில் அது ஒரு நல்ல வாசிப்பு அனுபவத்தினை தரும்.

//இதனை லயன்-முத்துவில் வெளியிட்டால் அருமையாக இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழில் இவற்றுக்கான வசனங்கள் சிறப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.//

நன்றாக இருக்கும்தான். ஆனால் வெகு சில பிரதிகளே அச்சிடப்படும் தமிழ் காமிக்ஸ் உலகில் இதற்கான ராயல்டி செலவு கட்டுபடியாகுமா என்பதனை எடிட்டரே கணிக்க இயலும்.

//ஈவியை இன்னொரு போராளியாக உருவாகும் காட்சிகள் அருமை. காமிக்ஸ்இல் இந்த காட்சியில் இருக்கும் அழுத்தம் படத்தில் இல்லை என்றே எனக்குப்பட்டது.//

அதே அதே, சபாபதே.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com